நீ
பக்கத்தில்
இருந்திருந்தால்
பார்த்துக்கொண்டே
இருந்திருப்பேன்...
என்னுயிரில்
குடிகொண்ட
குலவிளக்கே...
உன்
அழகென்னை
ஆட்டித்தான்
பார்க்கிறது...
என்
எண்ணமெல்லாம்
உனைச்சுற்றி...
விட்டில்பூச்சியேன
நானும்...
அழகே
ஆருயிரே...
சொல்லிவிடு...
ஏக்கத்துடன்
நானும்...
கண்மணியே
உனக்காக
நானும்....
Sunday, March 18, 2018
விட்டில்பூச்சி..
Saturday, March 17, 2018
தேடல்....
பெண்ணே...
உன்விழிப்
பார்வையில்
என்னை
முற்றிலும்
தொலைத்து
விட்டேன்....
தேடுகிறேன்...
என்னை
உன்னில்.......
Subscribe to:
Posts (Atom)