Monday, December 31, 2018

என்னவளே...

என்னவளே...
இரவில்
உன்
ஸ்பரிசத்தில்
கலந்து
விடியலில்
நான்
தொடங்கும் ...
ஒவ்வொரு
நாளும்
புது வருடம்தான்.....
எனக்கு..

புத்தாண்டு

என்
நாட்பூக்களில்
நல்ல
நட்புக்களை
அதிகம்
பூக்கவைத்தாய்...
அன்புள்ளங்களோடு
அரவணைத்து
ஆனந்தப்பட்டாய்...

பழைய
நாட்களைப்
போல்
வரும்
நாட்களும்
ஆண்டுகளும்
இனிதாய்
உங்களைப்போல்..

இனிய
புத்தாண்டே
வருக
இன்பத்தை
மட்டும்
தருக...
புத்தாண்டு
வாழ்த்துக்கள்...

அன்புடன்
வீ.சு.சரவணமணி
பொதுப்பணித்துறை
98427 66788...