Wednesday, June 26, 2019

தவிப்பு

தவிக்கிறேன்
உன்னை
தனித்திருப்பதற்கு
விடுதலை
அளிக்க
மறுக்கிறது
இந்ந
உடல்
மூச்சில்
நீ
கலந்திருப்பதால்....

Tuesday, June 25, 2019

தனிமை

உனக்காக
நான்
என்
மௌனத்தைக்கூட
சேமித்து
வைத்திருக்கிறேன்.....

Friday, June 21, 2019

தொலைதல்

உனக்குள்
நான்
தொலைந்து
போக
ஏதாவது
ஒரு
காரணம்
காதல்....

விடுமுறை....

விடுமுறை
விடா
உன்
நினைவுகளுக்கு
என்
மரணம்
மட்டும்
விடுதலை
அளிக்கும்

Wednesday, June 19, 2019

நினைவுகள்.....

வளர்பிறை
தேய்பிறை
போல்
நீயும்
உன்
நினைவுகளும்...

Tuesday, June 18, 2019

அவள்

நான்
அறிந்திரா
பேரின்பத்தின்
ஒட்டுமொத்தப்
பெயர்
அவள்தான்....

Sunday, June 16, 2019

ஹலோ

உன்
அதிகாலை
"ஹலோ"
மட்டுமே
என்னை
உயிர்ப்போடு
வைக்கிறது....

Saturday, June 15, 2019

மொழி

உன்
விழிகளின்
மொழி
அறிந்தவனுக்கு
நீ
பேசும்
மொழிகள் 
அவசியபடுவதில்லை..

Friday, June 14, 2019

நீ

நீ
என்
உயிருக்குள்
உயிராய்
புதைந்திருக்கிறாய்....
உன்னை
மறப்பதும்
என்னை
இழப்பதும்
ஒன்றுதான்

இம்சைஅரசி

ஒவ்வொரு
விநாடியும்
என்னை
இம்சிக்கும்
நீயும்
இம்சைஅரசியே....

தொடர்தல்

என்னைப்
போல்
உன்
நிழல்
கூட
உன்னை
பின்
தொடர்ந்திருக்காது.....

Wednesday, June 12, 2019

நினைவு

வாழ்வின்
பெரும்பேறு
யாதெனில்
நெடுமூச்சிலும்
அவளின்
நினைவோடு
இருப்பதே.....

Tuesday, June 4, 2019

காதல்

காதலே
உன்னை
விட
முடியாது
போலும்...
உன்னை
விட்டால்
நானே
இல்லை
என்பதாலோ....

உயிர்

என்னுயிர்
நீ
தான்
என்பேன்...
உண்மைதான்
என்
சுவாசம்
நீ
அல்லவோ

முத்தம்

முத்தத்தின்
சத்தம்
இன்னமும்
பலமாய்
என்னுள்...

உறவின்
தொடர்கதையா
இந்த
ஒற்றை
முத்தம்

Sunday, June 2, 2019

வருத்தம்

எத்தனை
பேர்
என்னை
சுற்றி
இருந்தாலும்
நீ
இல்லையே
என்னுடன்...
என்ற
வருத்தம்
எப்போதும்
என்னுள்...

கண்

உனக்குள்
நானிருக்கிறேன்
என்பதற்கு
ஒரே
சாட்சி
உன்
கண் .....

முகப்பரு

என்
காதல்
வெளியின்
நட்சத்திரங்கள்
உன்
முகப்பருக்கள்

Saturday, June 1, 2019

நியாபகம்

எங்கே
இங்கே
என்று
எங்கு
பார்க்கையிலும்
உன்
நியாபகங்களை
தவிர்க்க
இயலவில்லை
என்னால்....