Wednesday, July 24, 2019

பாரம்பரியம்

ஓடி
கூடி
விளையாடி
ஒற்றுமையில்
உலகை வெல்லும்...
அறிவாற்றல்
வளர்தெடுத்தும்...
சகிப்புத்தன்மையில்
இமயம்
தொட்டும்...
பழங்கால
கலைகளை
கற்றறிவோம்
பாரம்பரியத்தை
மீட்டேடுப்போம்...

Sunday, July 14, 2019

Tuesday, July 2, 2019

எங்கோ?????

என்னுள்
உன்னை
தொலைத்து
விட்டு
எங்கோ
இருந்து
கொண்டு
இருக்கிறாய்???...

சிந்தனை

சில
நேரம்
சிக்கித்
தவிக்கிறேன்
என்
சிந்தை
உன்னை
சிந்திக்கையில்....