கனவே
கலையாதே...
நித்திரை
தாண்டியும்
நித்தமும்
நிலைத்திரு...
வருடங்கள்
தாண்டியும்
என்னை
வழிநடத்து...
இதயத்தின்
ஒலி
ஓயூம்வரை...
நீயே
என்னில்...
Sunday, December 31, 2017
கனவு
புது வருடம்.....
வருக
என்
புதுவருசமே....
என்
இதயத்தில்
தோன்றியதை
மட்டுமே
பேசபவன்...
இதில்
சிக்கல்களும்
சங்கடங்களும்
எற்பட்டிருக்கும்....
என்
வருத்தத்தை
கோருகிறேன்....
வருடத்தின்
வருகையை
வசந்தமுடன்
வரவேற்போம்....
கனவுகள்
பல
நிறைவேர
நித்தமும்
முயற்சிப்போம்...
இதயத்தின்
அறைகளை
நம்
அளவற்ற
அன்பினால்
நிரைத்திடுவோம்....
நாம்
நோய்யற்ற
தலைமுறை
உருவாக்குவோம்....
இயற்கையை
நேசிப்போம்
வரவேற்போம்...
புது வருட வாழ்த்துக்கள்....
என்றும்
உங்கள் அன்பால்...
சரவணமணி...
Wednesday, December 27, 2017
கவிதை
என்
காதல்
போல்
என்
கவிதையும்
உன்னில்
கரைந்துவிட்டது....
எனக்கு
மட்டுமல்ல
என்
கவிதைக்கும்
உனைதான்
பிடிக்கிறது....
தூது...
மேகத்தை
தூதுவிட்டேன்....
கலைந்து
விட்டது..
மின்னலை
தூதுவிட்டேன்
மறைந்து
விட்டது....
என்னையே
தூதுவிடுகிறேன்...
ஏற்றுக்கொள்....
வேகம்
இதயத்தை
ஏதோ
செய்கிறாய்...
இதயத்தின்
வேகம்
இன்று
இருமடங்காய்...
உன்னை
என்னுள்
முழதாய்
கொண்டு
செல்லவா
இவ்வேகம்......
Saturday, December 23, 2017
எடை
காற்றோ...
மூச்சோ...
நீயின்றி
எனக்கேதற்கு...
ஏனோ
இதயம்
கணமாய்
ஏனடி
உன்னை
மொத்தமும்
குடுத்து
விட்டாயே.....
வலி
என்
இதயத்தில்
ஒரு பக்கம்
நீ
இருக்க
மறுபக்கம்
உன்
நினைவிருக்க...
சண்டையிடும்
சரசமாடும்...
உயிரின்றி
ஊணாய்
நானும்
இன்று....
என்னவளே....
என்
கண்ணின்
கருவிழி
நீ
அதனாலே
என்
விழி
முட
மறுக்கிறது....
உன்
உடல்
மொழி
அனைத்தும்
எனக்காக....
என்
அனைப்பின்
அரவனைப்பில்
என்
அன்பை
உணர்வாய்
காதல்
கண்மணியே
உன்
கரம்
பிடிக்க
ஆசை
உடல்களின்
தழவல்
நம்
காதலின்
உச்சம்....
உன்
முத்தத்தின்
எச்சமாய்
நான்
மொத்தமும்.....
பிரிவு
ஏனடி
இதயத்தை
கிழித்து
விட்டாய்
உள்ளே
நீயேன
தெரியாமல்....
ஊடையும்
வாடையும்
ஒரு
சேர
தாக்க...
ஊழ்
மட்டும்
இங்கிருக்க
உயிரே
எங்கிருக்கிறாய்...