கணநேரம் இருந்தாலும் இதயத்தில் பேரலையாய் சுனாமியாய் உன்னுள் என்னை சுருட்டிவிட்டாய்
அறிவியல் எனக்கு அறிந்தும் அறியாமலும் இதயத்தின் இடம் மாற்றம் அவ்வளவு வேகமா என்ன??