வேஷம் போட ஏதுமில்லை என்னுயிர் கண்ணம்மா.... காணும் இடமெல்லாம் நீ.. காணும் காட்சியெல்லாம் நீ... பொய்யல்ல என் உயிரிலிருந்து மெய் கண்ட உண்மை நீ..... உண்மையில் என்னை அறிந்தது உன்னைத் தவிர வேறு யாருமில்லை....