Wednesday, June 13, 2018

உன்னோடு

உன்
மகரந்தம்
என்
மனமரியும்...
மானுடத்தின்
மகத்தவம்
உன்
மந்தகரத்தில்
உள்ளது
ஏழ்பிறப்பை
நம்பி
இப்பிறவியை
துறவேன்
உன்னோடு
நானும்...
உயிர் வரை
ஊணும்..

No comments:

Post a Comment