Friday, December 20, 2019

வலிகள்

வலிகள்
ஒருபோதும்
வாய்விட்டு
சொல்வதில்லை...
ஏக்கத்தின்
ஏகாந்தம்
அவள்
பார்வையின்
பகல்கனவாய்.....

No comments:

Post a Comment