Tuesday, December 31, 2019

தேடிய 
கனவுகள்
நிறைவுற....
வந்தோரை
வாழ்விக்க
நித்தமும்
சிந்தை
உழைத்திட....
வல்லமை
தாராயே
பராசக்தி.....
எண்ணங்கள்



No comments:

Post a Comment