Thursday, February 6, 2020

உதாசீனம்

விடுதலை
தேடும்
விடயங்கள்...
அன்பின்
ஆழத்தை
உணரா
ஆருயிர்....
வரையறை
மறந்த
காதலா???
அன்பின்
அளவுகோல்???
இதயம்
வலிக்கும்
வார்த்தைகள்...

No comments:

Post a Comment