இதயத்தை இரு கூறாக்கும் உன் பார்வை...
பார்வை பரிமாற்றம் இதயத்தின் இடைவெளியாய் குறைக்கும் என்பது இயற்பியல் விதி....
வேதியியல் என்னவென்றால் உன் பார்வை தரும் ஆற்றல் என் இதயத்துடிப்பின் இருமடங்கு.....
No comments:
Post a Comment