Tuesday, May 28, 2019

கேள்விக்குறி

கேள்வி
குறியாய்
உனது
காது...
அதில்தான்
என்னை
மொத்தமும்
வளைத்தாயோ.....

No comments:

Post a Comment