விடியல்
காலையில்
விரிந்திடும்
சூரியனாய்
உன்
விழிகள்.....
என்ன என்ன
எனக்கேட்கும்
புருவங்கள்....
என்னை
எப்போதும்
இடைமறிக்கும்
அவை.....
அவள்
அழகை
மொத்தமாய்
பிரதிபலிக்கும்
உதடுகள்....
வானவில்
மூக்கு
வனப்பின்
வசந்தங்களாய்
பசிக்கும்
போது
பசியற்றும்
கண்ணங்கள்
அணுகுண்டாய்
கண்கள்
பார்க்கும்
போதெல்லாம்
வெடித்து
சிதறுகிறேன்
பிரம்மன்
சற்று
மோசம்
என்னிடத்தில்
கஞ்சியாகவும்
உன்னிடத்தில்
இவ்வளவு
தாராளமாய்
இருப்பதேன்
கேள்வியாய்
அவள்
காது
மடல்கள்....
பார்த்த
என்னையும்
அப்படி
வளைக்கிறது
அவள்
அப்படி
என்ன
மதிமயக்கியா????
ஆம்
என்னுடல்
மட்டும்
இப்போது
தனித்து
இயங்குகிறது
No comments:
Post a Comment