நெஞ்சம்தன்
எண்ணங்கள்
காதலுடன்
கலந்துவிட...
வண்ணத்தின்
எச்சங்கள்
கண்ணீரில்
கரைந்துவிட...
வலிகள்தரும்
சுகங்கள்
ஏராளம்
வலியின்றி
நீயில்லை
நீயின்றி
நானில்லை
நெஞ்சம்தன்
எண்ணங்கள்
காதலுடன்
கலந்துவிட...
வண்ணத்தின்
எச்சங்கள்
கண்ணீரில்
கரைந்துவிட...
வலிகள்தரும்
சுகங்கள்
ஏராளம்
வலியின்றி
நீயில்லை
நீயின்றி
நானில்லை
உன்னோடு
சேரத்துடிக்கும்
ஒவ்வொரு
நொடிகளும்
ஒருயுகமேன
கலியும்
காலங்கள்...
விடுமுறை
விட
உன்
நினைவுகள்
நீங்காமல்
நிலைத்திருக்கும்...
நீடிக்கும்
ஒவ்வொரு
இரவும்
உன்
பரிசங்களின்
பரிச்சியத்தை
பறைசாற்றும்
என்
வானம்பாடி
வாழ்க்கையின்
விடிவெள்ளி
நீ...
ஆசைகள்
நிராசையாய்
எரிமலையாய்
நெஞ்சம்...
சில்லரை
ஆசைகள்
சிதரிய
தருணம்...
உன்
அன்பின்
அரவணைப்பில்
ஆழ்ந்து
உறங்கிடவே
ஆசை...
உன்
சின்ன
சிரிப்பில்
சிறைகொண்ட
என்னை
உன்
வாஞ்சையின்
வருடல்
தேற்றுமென
புரியாதா...
என்
வாழ்வின்
வண்ணங்கள்யாவும்
உன்
கலவையின்
வெளிப்பாடு...
கண்ணாமூச்சி
காதல்
இருக்கும்போது
உணராத
உன்
உன்னதம்
இறக்கும்வரை
இருந்துவிடும்
என்னுள்..
உணர்ந்திருப்பேன்...
உன்
உணர்வுகளை
என்னுள்
இலக்கணம்
இலக்கியம்
காதல்
கலவரம்
வாழ்க்கை
தேற்றல்
அனைத்துமாகி
இணைந்தும்
இணையாமல்
உன்னை
நினைத்து
உன்
நினைவுகளுடன்
வாழ்வது
வாழ்க்கை