கொல்லாமல்
கொல்லும்
உன்
கண்களும்
வெக்கியே
சிரிக்கும்
உன்
இதழ்களும்
வாடை
போல்
வருடும்
உன்
பரிசமும்
வாடகை
இன்றி
என்னுள்
குடியிருக்கும்
உன்
இதயமும்
மறக்கத்தான்
முடியுமா...
முடிவில்லா
தொடரி
நீ
கொல்லாமல்
கொல்லும்
உன்
கண்களும்
வெக்கியே
சிரிக்கும்
உன்
இதழ்களும்
வாடை
போல்
வருடும்
உன்
பரிசமும்
வாடகை
இன்றி
என்னுள்
குடியிருக்கும்
உன்
இதயமும்
மறக்கத்தான்
முடியுமா...
முடிவில்லா
தொடரி
நீ
இதயத்தை இரு
கூறாக்கும்
உன் பார்வை...
பார்வை
பரிமாற்றம்
இதயத்தின்
இடைவெளியாய்
குறைக்கும்
என்பது
இயற்பியல் விதி....
வேதியியல்
என்னவென்றால்
உன்
பார்வை தரும்
ஆற்றல்
என்
இதயத்துடிப்பின்
இருமடங்கு.....
உன்னுடன்
இருக்க
வேண்டும்
இல்லையேல்
உன்
நினைவுகளுடன்
இருக்க வேண்டும்...
என்
பித்தமும்
மொத்தமும்
நீ
தானடி